அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


என்னமா போட்டோ எடுக்கிறாங்கள்Post Comment


6 comments:

நானானி said...

ரொமபவும் ரசித்தேன்.
படங்கள் ஒன்றை ஒன்று மிஞ்சுகிறது.
குறிப்பாக...சாலியின் குறுக்கே விழுந்த மரத்தை அழககாக ஆர்ச்சாக செதுக்கியது, பாலை நேராக பூனைகளுக்குப் பீயிச்சியது, ஹலோ என்று கை கொடுக்கும் கைப்பிடி, பெயிண்ட் வழியும் கட்டிடம், கால்கள் போன்றே வடிவமைத்த காலணிகள், மர வீடு, யேசுவின் கைகளில் ஊசலாடும் பாராசூட், கண் விழித்து கண்காணிக்கும் வீடு. ஆஹா1 அழகு!

Dileep said...

நன்றி நானானி..
உங்கள் வாக்கை இப்பதிவுக்கு அளித்து மற்றவர்களுக்கும் இப்பதிவு சென்றடைய செய்யுங்கள்.

அமைதிச்சாரல் said...

அருமையான படங்கள், மிகவும் ரசித்தேன்.. பகிர்வுக்கு நன்றி.

Dileep said...

நன்றி அமைதிச்சாரல்..
தொடர்ந்து உங்கள் ஆதரவை எங்களுக்கு நல்கவும்.

niro said...

nice pictures...

நானானி said...

படங்கள் எல்லாம் அருமை. ரசித்தேன் குறிப்பாக, சாலையில் குறுக்கே விழுந்த மரம் ஆர்சாக வழிவிட்டது,ஏசுபிரானின் கையில் ஊசலாடும் பாராசூட், பூனைகளின் வாயில் பீச்சியடிக்கும் பால், ஹலோ என கை கொடுக்கும் கைப்பிடி, பெயிண்ட் வழியும் கட்டிடம், காலணியான கால்கள், மரவீடு, கண்விழித்து கண்காணிக்கும் ஓட்டு வீடு. நிஜமாவே...நல்லாத்தான் படம் பிடிக்கிறாங்க.

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.