இப்ப மணி இரவு 9.00
காலையில் பலரை சந்தித்ததில் உடல் அசதி வேரு அதனால்
முதலில் குளித்து விடவேண்டும் என்று குளித்தான்!
மணக்கும் செண்ட் அடித்து கொண்டான் இப்ப மணி 9.30
நேரம் நெருங்க நெருங்க மனசுக்குள் ஒரு இனம் புரியாத
பயம் இருந்தாலும் சுகம்?!
அறை முன்பு அப்பா அம்மா தங்கை அவர்கள் முன்பு அரையை
கடந்து செல்வதற்கு வெட்க்கம்!!!
இருந்தாலும் என்ன சென்ருதானே ஆகவேண்டும்
நன்றாக படித்த அவன் இதை செய்வதற்கு வெட்க்கம்!
டார்ச்சை தேடினான் எடுத்து கொண்டான்
இரவில் தேவைதானே உடைமாற்றினான்
வெளி கேட்டை மூடினான் எல்லோரிடமும் சொல்லி
விட்டு சைக்கிள் எடுத்து பறந்தான்!!!!!!!!!!!
”
”
”
”
”
”
”
”
”
”
”
”
”
”
ஆமாம் சிவாவுக்கு இன்று முதல் இரவு!!!
முதன்முதலாக வாட்ச்மேன் வேலைக்கு!!!!!!!!!!!!!
5 comments:
he he he he sirippu waralaye Dileepppppppppppppppp
:((
ஆனா,
குமுதத்துல வர வேண்டிய ஒரு பக்க கத...
http://vaarththai.wordpress.com
thush @ nan srika poda eilla sinthika podann LOL ,,,
நன்றி soundr
அட பாவி மக்கா.... நானும் ஏதோ சுவாரசியமாஇருக்குமுன்னு குந்தினா...? செம கடுப்பில்லாடா வருது...
தலைப்பை பாத்து ஏமாந்த கிறுக்கன் வாழ்க
Post a Comment