இந்தியாவில் பல மாநிலங்கள் இருக்குது.
அங்கு பல இனங்களை கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு தனி ஸ்டைல் இருக்கும் அவர்கள் நடந்து கொள்ர முறையிலேயே கண்டுபிடிக்களாம் இவங்க எந்த எரியா என்று…
சரி இப்ப கதைக்கு வருவம்.
1.நடு ரொட்டில நின்டு கொண்டு…. ரெண்டு பேர் சண்ட பிடிக்கிறாங்க
அந்த வழியா ஒருத்தர் வந்துகொண்டு இருக்குறார்.
இவங்கட சண்டய பார்த்துட்டு ஏன்டா நமக்கு வம்பு என்டு நினைச்சிடு அப்பிடியே அவர் போயிட்டார்.
இவர் எந்த ஊர் காரர் தெரியுமா?
மும்பைகாரர்.
------------------------------------------------------------------------------------------------------------
2.இந்த சண்ட பெரிய அடிதடியா போகுது
ரெண்டு பேரும் என்ன பண்ணினாங்க என்ட
அவங்கட Friends க்கு Call பண்ணி Matter சொல்லிட்டகா … Friends என்ன பண்ணினாக தெரியுமா இன்னும் 50 பேர கூட்டிட்டு வந்துடங்கா…
இவர் எந்த ஊர் காரர் தெரியுமா?
பஞ்சாப்காரர்
-------------------------------------------------------------------------------------------------------------
3.நடு ரொட்டில நின்டு கொண்டு…. ரெண்டு பேர் சண்ட பிடிக்கிறாங்க
அந்த வழியா வந்த ஒருத்தர் இவங்களுக்கு செல்லுறார் சமாதானமா போக சொல்லி…
சண்டை பிடிச்சவங்க என்ன பண்ணினாக தெரியுமா?
ரெண்டு பேரும் ஒன்டா சேர்ந்து சமாதானம்படுத்த வந்தவன சேம சாத்து சாத்திடங்க..
இவங்க எந்த ஊர் காரர் தெரியுமா?
டெல்லிகாரர்.
-------------------------------------------------------------------------------------------------------------
4.நடு ரொட்டில நின்டு கொண்டு…. ரெண்டு பேர் சண்ட பிடிக்கிறாங்க
இந்த சண்டைய பாக்குறதுக்கு நிறைய சனம் கூடிட்டாங்க….
அந்த வழியா வந்தவர் அவட்ட சயா (தேநீர்) கடைய திறந்து பிஸ்னஸ் நடத்துறார்.
இவர் எந்த ஊர் காரர் தெரியுமா?
அகமதாபாத்காரர்
-------------------------------------------------------------------------------------------------------------
5.நடு ரொட்டில நின்டு கொண்டு…. ரெண்டு பேர் சண்ட பிடிக்கிறாங்க
அந்த வழியா வந்தவர் ஒரு கதிரைய போட்டு அவங்களுக்கு முன்னால இருந்து கொண்டு Software Program எழுதுறான், இந்த சண்டைய Stop பண்ணறதுக்கு….ஆனா சண்ட முடிஞ்ச மாதிரி இல்ல…ஏன்னன்டா Program ல்ல Virus..
இவர் எந்த ஊர் காரர் தெரியுமா?
பெங்களுர்காரர்
-------------------------------------------------------------------------------------------------------------
6.நடு ரொட்டில நின்டு கொண்டு…. ரெண்டு பேர் சண்ட பிடிக்கிறாங்க…மக்களும் கூடிட்டாங்க சண்டைய பார்க்க…
அந்த வழியா வந்தவர் சொன்னர்…
அம்மாக்கு இந்த மாதிரி முட்டாள்தனமான வேலைகள் பிடிக்காது சமாதானமா போங்ககென்று….
இவர் எந்த ஊர் காரர் தெரியுமா ?
சென்னைக்காரர்
-------------------------------------------------------------------------------------------------------------
7.நடு ரொட்டில நின்டு கொண்டு…. ரெண்டு பேர் சண்ட பிடிக்கிறாங்க…
மூன்றாவதா ஒருத்தர் வரார்…அவரோடயே சேர்ந்து இன்னோருத்தரும் வரார்..
ரெண்டு பேரும் விவாதிக்க தொடங்கிட்டாங்க
இதுல யாரு சரி ..யாருட மேல தப்பு என்டு
இவர் எந்த ஊர் காரர் தெரியுமா ?
கொல்கத்தா
-------------------------------------------------------------------------------------------------------------
8.நடு ரொட்டில நின்டு கொண்டு…. ரெண்டு பேர் சண்ட பிடிக்கிறாங்க…
ஒருத்தர் வந்து சொல்லுறார் என்ட வீட்டுக்கு முன்னாடி இருந்து சண்ட பிடிக்கமா வேற எங்கையாவது போய் சண்ட பிடிக்க சொல்லி.......
இவர் எந்த ஊர் காரர் தெரியுமா ?
கேரளாகாரர்
-------------------------------------------------------------------------------------------------------------
9.நடு ரொட்டில நின்டு கொண்டு…. ரெண்டு பேர் சண்ட பிடிக்கிறாங்க…
மூன்றாவதா ஒருத்தர் பியர் போத்தலோட வரார்.
எல்லாரும் (சண்ட பிடிச்சவங்க) சேர்ந்து நல்லா தண்ணி அடிச்சிடு.ஹாய்…ஹாய்.. என்டு கைய குளுக்கிட்டு Friends சா அவங்க..அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்கா……..
இவர் எந்த ஊர் காரர் தெரியுமா ?
கோவாகாரர்
2 comments:
10. நடு ரொட்டில நின்டு கொண்டு…. ரெண்டு பேர் சண்ட பிடிக்கிறாங்க…...
ஒருத்தர் ஊர் ஊரா போய் அத பாத்து இடுகை போடுறார்.
அவர் எந்த ஊர்காரர்......?
:)
http://vaarththai.wordpress.com
எங்கயோ இடிக்குதே............
Post a Comment