இரண்டு பூனைகள் கல்யாணம் பண்ணிக் கொண்டுச்சாம்
அவங்க இரண்டு பேரும் இனிமையா குடும்பம் நடத்திக்கொண்டு இருந்தாங்கலாம்.
நாட்கள் கடந்து செல்ல முதல் குழந்தை பிறந்ததாம்.
அப்புறமா இன்னுமொரு குழந்தை பிறந்ததாம்
ரெண்டு பசங்களும் சந்தோஷமா தங்கட இளமை காலத்த கழிச்சாங்க.
அப்பா குடும்பத்துக்காக மாடா உழைக்கிறார்
அம்மா என்னா பண்றாங்க என்டா பக்கத்து வீட்டுகாரனோடு பழக ஆரம்பிச்சிடா…
பசங்க வளர்ந்து வர வர அப்பா , அம்மாட கவனிப்பு இல்லாதபடியா கெட்ட பழக்கத்துக்கு அடிமை ஆகிட்டாங்க..
ஒருத்தன் தீவிரவாதி ஆகிட்டான்
மற்றவன் பார், நைட் கிளப் என்டு அங்கயே கிடயா கிடக்கிறான்
வாழ்க்கையே வெறுத்து போன கடைசி பையன் தற்கொலை பண்ண முடிவு செய்தான்
இந்த விஷயத்த கேள்வி பட்ட அப்பா நெஞ்சு வலி வந்து மண்டய போட்டுட்டார்.
புருஷன் செத்தத பாத்த மனைவி நினைவாற்றல இழந்த பைத்தியகாரி மாதிரி ஆகிட்டாள்
.........எங்கே செல்லும் இந்த பாதை......
இந்த கதை உங்களுக்கு நகைச்சுவையா இருந்தாலும் நான் பெற்றோருக்கு சொல்ல வாரது என்ன என்டா…
வேல வேல என்டு ஓடாமா உங்க பிள்ளைகளையும் கொஞ்சம் கவனிச்சி கொள்ளுங்க…..
4 comments:
sirikkavum, sinthikkavum vachirukkureenka?
நன்றி நிரோ, தீபன்
யதார்த்ததை நகைச்சுவையாய் தந்துருக்குறீங்க நன்று
நன்றி Harini
Post a Comment