நண்பர்களே
தெரியவில்லை இதில் என்ன உண்மை உள்ளதென்று
இதில் சொல்லிருப்பதை போல் பயன்படுமாயின் இது ஒரு சிறந்த கண்டுபிடிப்பு
ஸ்மார்ட் இணைய தள தேடல்களை எதிர்காலத்தில் இந்த கையடக்க தொலைபேசி சாதனம் மூலம் செய்யமுடியும்
கையடக்க தொலைபேசி சாதனம் Touch screen, camera, scanner, WiFi, google map (google earth), google search, image search போன்ற வசதிகள் கொண்டதே
இவ்வாறு ஒரு கட்டிடத்தை இதனுடாக பார்க்கலாம்
.அப்போது வலை பட தேடல் தெரிவை நீங்கள் அவ்விடத்தில் பெறலாம்
நீங்கள் அதில் அந்த கட்டிடத்தை தெரிவுசெய்து அதன் ஒரு மாடியை தெரிவு செய்வீர்களேயானால் அது அவ்மாடியில் நடக்கும் செயற்பாடு பற்றிய தொகுப்பை காட்டும்.
இதை நீங்கள் பொதுவாக ஒரு வாகனத்தை பற்றியோ, பூச்சிகள் தொடர்பாகவோ அல்லது எவரன சாப்பாடு இந்த உணவகத்தில்
பகிரப்படுகிறது அதன் விலை போன்ற மேலும் விபரங்களை இதனுடாக
அறிந்து கொள்ளலாம
இது Scanner ரை தன்னுள் கொண்டுள்ளது
மேலும் நீங்கள் இதை பத்திரிகை , சஞ்சிகை,புத்தகங்கள் என்பவற்றில் உள்ள சொற்களின் அர்த்தங்களை தேடவும் பயன்படுத்தலாம்.இது உண்மையில் ஒரு புத்தகத்தை வாசிப்பதிலும் இலகுவானதாக இருக்கும்.
நீங்கள் அகராதி ,விகிபிடியா மேலும் இணையத்தில் காணப்படும் எந்த ஒரு தெரிவையும் பயன்படுத்தலாம் .
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ??
Indoor guide:Works in a Building, Airport, Station, Hospital,,
உள்ளக வழிகாட்டல்கள் : கட்டிட செயற்பாடுகள் , விமான நிலையங்கள் ,நிலையங்கள் ,வைத்தியசாலை
தன்னியக்க உடனடி மொழிபெயர்ப்புக்கள் : லத்தின் இலிருந்து ஆங்கிலத்திற்கு
முக்கிய வார்த்தைகளின் தேடல் :பத்திரிகைகள் /புத்தகங்களில் இருக்கும் அதிக எழுத்தக்கள் கொண்ட வார்த்தைகளை கண்டறிய இது உதவும்
போஷாக்கு: இது போன்ற செயற்பாடுகள் எமது சுகாதார மட்டங்களை அறிய உதவும்
காலநிலை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வது கூட இதன் மூலம் சாத்தியமாகும்
என்ன வேகத்தில் தொழிநுட்பம் வளர்ச்சியடைகின்றது.
5 comments:
Old News
முன்பே ஒரு முறை எங்கோ படித்திருக்கிறேன். எந்த அளவு உண்மை, சாத்தியம் என்றுத் தெரியவில்லை?
Anonymous @ Old is Gold
நானும் படித்துள்ளேன் .....
ஏற்க்கனவே உள்ள தகவலை அப்படியே அலேக்கா தொக்கி காப்பி அடிச்ச மாதிரி இருக்கே ...
எனக்கு ஒருக்கா சொல்ல முடியுமா சு.சு எங்க கொப்பி பண்ணினன் என்று ??
உங்களுக்கு முடிந்தால் எனக்கொருக்கா அந்த லிங்க Send பண்ண முடியுமா??
Post a Comment