இணையதளத்தில் முதன்மையாக விளங்கும் கூகுள் இணையதளம் பல சேவைகளை வழங்கி வருகிறது. இதில் முக்கியமாக கூகுள் எர்த் (Google Earth) என்னும் சேவையை வழங்கி வருகிறது. இந்த கூகுள் எர்த் சேவை மூலம் உலகின் எல்லாப் பகுதிகளையும் நமது கம்ப்யூட்டர் மூலம் தெளிவாகப் பார்க்கலாம். இதற்காக கூகுள் இணையதளம் பல சாட்டிலைட்டுகளை (satellite) நிறுவியுள்ளது.
அண்மையில் கூகுள் எர்த் மூலம் பார்க்கப்பட்ட போது அதிசய நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது. Zach Evans என்பவர் கூகுள் எர்த் இணையதளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஹங்கரி (Hungary) நாட்டில் உள்ள Puspokladany என்ற இடத்தில் உள்ள வயல்வெளி ஒன்றில் இயேசு கிறிஸ்துவின் முகம் வெளிப்படையாகத் தெரியவந்ததை பார்த்து வியப்படைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், நான் எந்த ஒரு மதத்தையும் ஆதரிக்கவில்லை. மேலும் நான் வரைபடத்தில் பார்த்த இயேசு கிறிஸ்துவின் முகம் உண்மைதான் என்று தெரிவித்துள்ளார். இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

7 comments:
ரஜினியோட பாபா மாதிரின்னா இருக்கு ?
Hei, idhu ungalukke ovara theriyalaiyada?
Etho peyi(Ghost) padam maathiri theriyudhu,udane "yesu","peesunnu' polampuranunka!!!
ஆமா இப்பிடியே சொல்லிட்டு இருங்க..பேய் ,பிசாசு என்று ,ஆனால் ஓன்டு மட்டும் சொல்றன்
உலகம் அழிய போவது நிச்சயம் வெகு சீக்கிரத்தில்
ம்
அப்புறம்!
விழுப்புரம்
WITH OUT CONFORMATION WE CAN'T SAY ANY THING, MAY ITS TRUE . WHAT WILL U SAY
Post a Comment