அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube




இந்த பதிவை படிக்க வரும் நண்பர்களே! நீங்க ரொம்ப மனசு நொந்து படிக்க வந்தது தெரியுது . 
டிஸ்கி - இதை படித்து முயற்சி செய்து அடி வாங்கினால் நான் பொருப்பு இல்லை 



1. ரொம்ப நல்லவனா நீங்க ஹி ஹி ... கண்டிப்பா பொண்ணுங்களுக்கு உங்கள புடிக்காது. 

நான் ரொம்ப நல்லவன் மச்சான் ஆனா என்னை ஒரு பொண்ணு பார்க்க மாடிங்கது ... 
அவன் ஒரு பொருக்கி ஆனா அவன் பின்னாடி ஓர பொண்ணுங்க மச்சான் என்று சொல்வதை கேள்வி பட்டிரிப்பிங்க காரணம் ? 

பொண்ணுங்களுக்கு ரொம்ப நல்லவனா இருந்தா பிடிக்காது ... 

நீங்க நல்லவனா இருந்தா அவங்க யார தான் திருத்துவாங்க ? 
அவங்களுக்கு எம்ஜியார் பாதி நம்பியார் பாதி வேணும் ... 
ரொம்ப குறும்புத்தனம் இருக்கணும் கொஞ்சம் லொள்ளு இருக்கனும் 


2. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொல்ற எந்த பையனையும் பொண்ணுங்களுக்கு பிடிக்காது ... 

யோசிச்சி 
பாருங்க ... ரொம்ப அழகா இருக்கிற பொண்ணுங்க ரொம்ப ரொம்ப கம்மி அப்படி 
இருக்கும் பொது அந்த பொண்ணு முன்றாவது படிக்கும் போதே பசங்க என்னோட ஆளு டா 
அவ ... இப்படி future figure ஆக இருக்கும் போதே புக் செஞ்சி 
அப்பரும் 
ஸ்கூல் காலேஜ் என்று பல தடைகளை தண்டி வரும் போனுங்கலி நீங்க அதைபோல நீங்க 
ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொன்னால் நீங்க கண்டிப்பாக நூரோட நுத்திஒன்னு 
:-) 

அதுக்காக நீங்க அசிஞ்கமா இருக்கீங்க என்று சொலி அடி வாங்கிடாதிங்க .. 

சும்மா ஜாலி பயண ஹே நீ எனிக்கு இந்த டிரஸ் சும்மா அழகா இருக்க ... 
அந்த பொண்ணு நன்றி சொல்லும் பொது ... நான் தான் அடிக்கடி பொய் சொல்லுவேன்னு உனக்கு தெரியாத ஹி ஹி :-) 

3. நம்ம பொண்ணுங்க மட்டும் இல்லை உலகத்துல உள்ள எல்லா பொண்ணுகளுக்கும் பிடிச்ச ரொம்ப பிடிச்ச விஷயம் நகைச்சுவை ... ( மொக்கை இல்லை ) 

பொண்ணுங்க பொதுவாவே சப்ப ஜோகேக்கு கூட விழுந்து விழுந்து சிரிப்பாங்க ... 
நல்ல காமெடி பண்ணும் அதுவும் அவங்கள புண் படுத்தாம .... 
உங்க 
அப்பா அப்படியே விரும்பாண்டி கணக்கா எங்க ஒரு அய்யனாரு மாதிரி மேசை வசி 
இருகரு அப்படின்னு அவங்க அப்பாவ பத்தி அவங்க கிட்ட காமெடி பண்ண கூடாது ... 
நீங்க நல்ல பிரெண்ட்ஸ் ஆகுற வரைக்கும் 
பிரிஎண்ட்ஸ் அயுட்ட வாங்க அப்பன 
நீங்க கொரில்லா எப்படி இருக்காரு என்று கூட கேட்கலாம் அதுக்கும் கேக்க 
பிக்க என்று சிரிப்பார்கள் .. ( நான் சொல்லி இருக்கேன் ) அப்பரும் உங்க 
அப்பாவ பத்தி தன் சொன்னேன் என்று சொல்லி கலாய்க்கலாம் ... 

4. பொண்ணுங்க நம்மள மாதிரி அழகை பார்த்து காதலிப்பதோ .. விரும்புவதோ .. 
கிடையாது .. 
சூப்பர் பிகுர்ஸ் அட்டு பசங்க இப்படி நிறைய பாத்து இருபிங்க .. காரணம் உளவியல் ... அவியல் இல்லை பாஸ் உளவியல் 
இப்படி 
நமக்கு ஒரு பொண்ண பார்த்த அதுவும் அழகான பொண்ண பார்த்த உடனே ஒரு 
செமிச்த்ரி ப்சிசிச்ஸ் .. அதாங்க சும்மா உச்சங்தலைல இருந்து உள்ளங்கால் 
வரைக்கும் சும்மா சர்ர்ர்ர் ஒரு பீலிங் வரும் பாரு .... அது மாதிரி பீலிங் 
பொண்ணுகளுக்கு அழகான பசங்கள பார்த்த வராது .. 
அவங்களுக்கு பசங்களோட body language பார்த்த சும்மா ஒரு பீலிங் வரும் ... 
சும்மா சூப்பர் பேசுறது , ஸ்டைல் உங்க பாடி கை கால் அசையற விதம் அவங்களுக்கு ஒரு பீலிங் கொடுக்கும் .... 
அதுக்காக அவங்க முன்னாடி காமெடி பண்ற மாதிரி அடிக்கடி சிவுறது , ஸ்டைல் பண்ணுறது பந்த பண்றது .. கண்டிப்பா புடிக்கறது .. 
நீங்க நீங்களா இருங்க ... எதார்த்தமா இருங்க அவங்க ரொம்ப புத்திசாலி 

5. 
எனக்கு லவ் என்றல் சுத்தமா பிடிக்காது என்று சொல்லுங்க ...உங்கள ரொம்ப 
பிடிக்கும் அதுக்கு அப்புறமா பிரிஎண்ட்ஸ் ஆகி லவ் பண்றது வேற விஷியம் ... 
பொண்ணுங்க பசங்க கிட்ட பேசுறத தவிர்கறதே இந்த விஷியத்துநால தான் 
அவங்க அப்பா அம்மா க்ளோஸ் பிரெண்ட்ஸ் என்று எல்லாரும் லோவேக்கு எதிரி ... 

எனக்கு லவ் பிடிக்காது ஒன்லி பிரிஎண்ட்ஷிப் என்று நல்ல பேசி புரிஞ்சிகோங்க ... 
அப்பரும் 
சினிமால வர மாதிரி ஐ லவ் யு எல்லாம் சின்ன பசங்க ஸ்கூல் பசங்க தான் 
சொலுவாங்க ... சொல்ல தேவை இல்லை ஒரு தருனதுல நீங்க எல்லாம அந்த பொன்னும், 
அவங்க இல்லாம நீங்களும் இருக்க முடியாது தெரியுஞ்சு அதுவே லவ் என்று 
மாறிடும் ... 

டிப்ஸ் 
மொத மொத பார்க்கிற பொண்ணுங்க்கிட்ட நான் பேசுற வசனம் 
நீங்க ரொம்ப படிப்ஸ் ஒ 
ஏன் கேக்குரிங்க ? 
இல்லை உங்க பின்னாடி ஒரு பெரிய ஒளி வட்டம் தெரியுதே அதான் கேட்டன். 
:-) சிரித்து விட்டு நாங்க ரொம்ப படிப்ஸ் இல்லை என்று பதில் வரும் :-) 



Post Comment


2 comments:

http://rkguru.blogspot.com/ said...

நாட்டுக்கு ரொம்ப தேவையான விசயம் இதுதான் போல

டிலீப் said...

இது யூத்துகு ...............

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.